Credit Card விதிகளை மாற்றும் வங்கிகள் | Cloud Storage Technology | Anand Srinivasan



இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் எப்படி பொருளாதார நடவடிக்கையின் தகவல்களை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பெறுகின்றன, வளர்ந்து வரும் Cloud Technology மூலம் ஒரு தனி மனிதரின் கடன் திரும்பச் செலுத்தும் திறனைக் கண்டறியும் வசதிகள் எப்படி கடன் அட்டை வழங்குவதில் மாற்றங்களை உருவாக்கும் என்பதைக் குறித்து விளக்குகிறார். மேலும் CREDIT CARD – மூலமாக செலவழிப்பது ஆபத்தானது, நடுத்தர வர்க்கத்தினர் கடன் அட்டைகளை பயன்படுத்துவது எப்படி அவர்களின் வாழ்க்கையில் பொருளாதார சிக்கல்களை உருவாக்கும் என்பதையும், தவறான பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்கும் இத்தகைய செயல்பாடுகளை தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்துகிறது இந்தக் காணொளி.

In this video, Mr. Anand Srinivasan explains How banks and financial institutions get information about economic activity of an Individual through modern technology, and how cloud tech facilities used to detect an individual’s ability to repay their loans. This will create changes in credit card issuance. Moreover, This video warns us, it is dangerous to spend through CREDIT CARDS, and advises the middle class to avoid such activities which create economic difficulties in their life.

#AnandSrinivasan #MoneyPechu

சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition)

Ordinary stocks extra ordinary profits :

Alchemy of money :

Facebook :

Berich :

Thathuvapechu :

Contact us : [email protected]

Whatsapp : 9500094680

%d bloggers like this: